Sunday, 3 November 2013

சித்தாளந்தூர் அத்தனுர் அம்மன்

சித்தாளந்தூர் அத்தனுர் அம்மன்:



காணியாள கவுண்டர்கள்: சேரன் , கன்னன் கூட்டம்

சேரலன் கூட்டத்தின் ஆதி காணி. தலைய நாட்டில் இருந்து பள்ளியருக்கு பெண் கொடுக்க மறுத்து கரு நாயை கட்டி வைத்து விட்டு மூவேந்தர்  சூட்டி தந்த ராஜ்ஜியத்தை துறந்து தன்மான சிங்கமாய் தங்களை நிருபித்து மோரூர் நாடு வந்தனர்.வந்த போது சேரலன் கூட்டத்தில் பெண் எடுத்து சித்தாலன்தூரில் காணி பெற்றனர். அந்த சித்தாலந்தூரில் உள்ள காணியாச்சி தான் அத்தனூர் அம்மன். இந்த அம்மனின் மூல ரூபம் ராசிபுரம் அத்தனூரில் உள்ள அத்தனூர் அம்மன்.

Monday, 28 October 2013

ஆரியூர் செல்லாண்டியம்மன் கோவில்

ஆரியூர் செல்லாண்டியம்மன் கோவில்:


காணியாளர்: ஆரியூர் வெண்டுவன் கூட்டம் 

Sunday, 20 October 2013

அருள்மிகு திருபிராட்டியம்மன் - பிடாரியூர்


பொருள்தந்த குலதெய்வம்
அருள்மிகு திருபிராட்டியம்மன் - பிடாரியூர், ஈரோடு.

Saturday, 19 October 2013

கருமாபுரம் காளியம்மன் கோவில்

கருமாபுரம் காளியம்மன் கோவில் 



பொருளீந்த கூட்டம்
நாமக்கல் மாவட்டம்
கீழக்கரை பூந்துறை நாடு - கருமாபுரம் காணி 

Monday, 22 July 2013

மோடமங்கலம் ஸ்ரீ செல்லியம்மன் கோவில்

மோடமங்கலம் ஸ்ரீ செல்லியம்மன் கோவில்:

மோடமங்கலம் ஸ்ரீ செல்லியம்மன் கோவில்
திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்.
காணியாளர்கள்: அந்துவன் கூட்டம் & செம்பன் கூட்டம் 



கோவில் வரலாறு, அமைவிடம், கோவில் புகைப்படம், காணியாளர் வரலாறு, காணியாளர் - குல இலக்கியம், கோவில் நிர்வாகிகள் தொடர்பு எண்கள் போன்றவை இருந்தால் கமெண்டில் தெரிவிக்கவும்.

Wednesday, 3 July 2013

வெள்ளானைபட்டி ஸ்ரீ பெரியநாயகியம்மன்

வெள்ளானைபட்டி ஸ்ரீ பெரியநாயகியம்மன் 
கோவை மாவட்டம் 
காணியாளர்: பெரியன் கூட்டம் 



கோவில் வரலாறு, அமைவிடம், கோவில் புகைப்படம், காணியாளர் வரலாறு, காணியாளர் - குல இலக்கியம், கோவில் நிர்வாகிகள் தொடர்பு எண்கள் போன்றவை இருந்தால் கமெண்டில் தெரிவிக்கவும்.

Tuesday, 2 July 2013

கொல்லங்கோவில் ஸ்ரீ செல்லாண்டியம்மன்

கொல்லங்கோவில் ஸ்ரீ செல்லாண்டியம்மன் 
ஈரோடு மாவட்டம் 

காணியாளர்: வெண்டுவன் & பண்ணை கூட்டம் 




கோவில் வரலாறு, அமைவிடம், கோவில் புகைப்படம், காணியாளர் வரலாறு, காணியாளர் - குல இலக்கியம், கோவில் நிர்வாகிகள் தொடர்பு எண்கள் போன்றவை இருந்தால் கமெண்டில் தெரிவிக்கவும்.